{"product_id":"student-pack-7-books-offer-tamil-medium","title":"STUDENT PACK - 7 Books Offer - TAMIL MEDIUM","description":"\u003cp\u003eTNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 7 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்:\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eGeneral Tamil\u003c\/strong\u003e – பொதுத்தமிழ் \u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eTamizhe Vellum\u003c\/strong\u003e – பொதுத்தமிழ் – வினா வங்கி பயிற்சி\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eUnit-6 (போர்த் தொடு)\u003c\/strong\u003e – Unit VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக-அரசியல் இயக்கங்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eMaths Manadhil\u003c\/strong\u003e – கணிதம் \u0026amp; திறனறிவு (Aptitude)\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eMaster Blaster Science\u003c\/strong\u003e – பொது அறிவியல் (General Science)\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eGame Changer\u003c\/strong\u003e – தமிழ்நாடு பொருளாதாரம், நிர்வாகம் \u0026amp; Policy Notes\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eMaster Blaster Part-1\u003c\/strong\u003e – வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல் அறிவியல்\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 1 • GENERAL TAMIL\u003c\/p\u003e\n\u003ch3\u003eஆசானின் TNPSC பொதுத்தமிழ் – Group IV \/ II \/ IIA (New Syllabus)\u003c\/h3\u003e\n\u003cp\u003eபொதுத்தமிழ் (Complete Guide) • 760+ பக்கங்கள்\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eTNPSC Group 4, 2, 2A பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற\u003c\/li\u003e\n\u003cli\u003eஇலக்கணக் கேள்விகளுக்கு எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க – ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை\u003c\/li\u003e\n\u003cli\u003eபுதிய பாடத்திட்டம், புதிய மற்றும் பழைய பாடப்புத்தகம் (6th to 12th std), சிறப்புத்தமிழ் முழுமையாக\u003c\/li\u003e\n\u003cli\u003eமுந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Questions)\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ctable\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003cth\u003eபகுதி (Unit)\u003c\/th\u003e\n\u003cth\u003eகேள்விகள்\u003c\/th\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eஇலக்கணம்\u003c\/td\u003e\n\u003ctd\u003e25\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eசொல்லகராதி\u003c\/td\u003e\n\u003ctd\u003e15\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eஎழுதும் திறன்\u003c\/td\u003e\n\u003ctd\u003e15\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eகலைச்சொற்கள்\u003c\/td\u003e\n\u003ctd\u003e10\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eவாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்\u003c\/td\u003e\n\u003ctd\u003e15\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eஎளிய மொழிபெயர்ப்பு\u003c\/td\u003e\n\u003ctd\u003e5\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eஇலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்\u003c\/td\u003e\n\u003ctd\u003e15\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹650\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹550\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 2 • TAMIZHE VELLUM QUESTION BANK\u003c\/p\u003e\n\u003ch3\u003eதமிழே வெல்லும் – பொதுத்தமிழ் வினா வங்கி\u003c\/h3\u003e\n\u003cp\u003e17,500+ Questions • 1000+ Pages • பத்தாம் வகுப்புத் தரம் – புதிய பாடத்திட்டம்\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e6–12 ஆம் வகுப்பு புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் வினாக்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eவெளி ஆதார நூல்களின் வினாக்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eதலைப்பு வாரியாக \u0026amp; அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eமாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹775\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹725\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 3 • UNIT-6 TAMIL MEDIUM (POAR THODU)\u003c\/p\u003e\n\u003ch3\u003eஆசானின் போர்த் தொடு! – TNPSC Unit VI (Prelims \u0026amp; Mains)\u003c\/h3\u003e\n\u003cp\u003eதமிழ்நாடு வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் • 1000+ பக்கங்கள்\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e6–12 புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம் (வரலாறு, அறவியல், பண்பாடு, சிறப்புத்தமிழ், பொதுத்தமிழ்)\u003c\/li\u003e\n\u003cli\u003eபிற முக்கிய வெளி ஆதாரங்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eமுந்தைய ஆண்டு வினாக்கள் (2019–2025) தலைப்பு வாரியாக\u003c\/li\u003e\n\u003cli\u003eஆசானின் பொக்கிஷம் – சிறப்புத்தேர்வு (பள்ளிப்புத்தகம் + வெளி ஆதாரங்கள்)\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹695\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹650\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 4 • MATHS MANADHIL (TAMIL MEDIUM)\u003c\/p\u003e\n\u003ch3\u003eஆசானின் TNPSC MATHS MANADHIL (கணிதக் கையேடு) – Group I, II, IV\u003c\/h3\u003e\n\u003cp\u003e5,725 வினாக்கள் • TNPSC புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e1,850+ தீர்வு காணப்பட்ட வினாக்கள் (புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் \u0026amp; இதர போட்டித் தேர்வுகள்)\u003c\/li\u003e\n\u003cli\u003e3,650 முந்தைய ஆண்டு வினாக்கள் – 25 வினாக்கள் கொண்ட 146 பயிற்சித் தொகுப்புகள்\u003c\/li\u003e\n\u003cli\u003eமாதிரி வினாத்தாள்கள் (225 வினாக்கள்)\u003c\/li\u003e\n\u003cli\u003eதேர்வுக்கான முக்கிய Facts, Formulae, Derivations \u0026amp; Points\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹650\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹560\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 5 • MASTER BLASTER SCIENCE (TAMIL MEDIUM)\u003c\/p\u003e\n\u003ch3\u003eMASTER BLASTER – பொது அறிவியல் வினா வங்கி\u003c\/h3\u003e\n\u003cp\u003e12,000+ கொள்குறி வினாக்கள் • 6 முதல் 12 ஆம் வகுப்பு புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள்\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eபுதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை (அனைத்து பருவங்கள்)\u003c\/li\u003e\n\u003cli\u003eTNPSC முந்தைய ஆண்டு அறிவியல் வினாக்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eஅத்தியாய வாரியான வினாத் தொகுப்புகள் – திருப்புதலுக்கு சிறந்தது\u003c\/li\u003e\n\u003cli\u003eAgricultural Officer, SI Police, Constable தேர்வுகளுக்கும் பயனுள்ளது\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹625\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹470\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 6 • ASAN'S GAME CHANGER (TAMIL MEDIUM)\u003c\/p\u003e\n\u003ch3\u003eAsan's GAME CHANGER – தமிழ்நாடு உங்கள் கையில் (Prelims \u0026amp; Mains)\u003c\/h3\u003e\n\u003cp\u003eTNPSC Group 1, 2, 4 • Prelims and Mains\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eTN Budget 2026-27 \u0026amp; TN Agricultural Budget 2026-27\u003c\/li\u003e\n\u003cli\u003eTN Economic Survey 2025-26\u003c\/li\u003e\n\u003cli\u003eImportant Events – After Elections • TVK’s Government – 100 Day Journey\u003c\/li\u003e\n\u003cli\u003eVetri Tamizhagam – Vision Document • Policy Notes 2026-27\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹625\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹525\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eBOOK 7 • MASTER BLASTER PART-1 (TAMIL MEDIUM)\u003c\/p\u003e\n\u003ch3\u003eAsan's MASTER BLASTER Part-1 – பொது அறிவு வினா வங்கி\u003c\/h3\u003e\n\u003cp\u003e11,000+ Questions • TNPSC Group 1, 2, 4 • TNUSRB • TET • TRB\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eபுதிய பள்ளிப் பாடநூல்கள் 6–12 ஆம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு, புவியியல், அரசியல், பொருளியல், குடிமையியல்)\u003c\/li\u003e\n\u003cli\u003eபுத்தக வினாக்கள் (Book Back Questions)\u003c\/li\u003e\n\u003cli\u003eபிற முக்கிய வினாக்கள்\u003c\/li\u003e\n\u003cli\u003eUPSC, TNUSRB, TET, TRB, SSC, SI Police, Constable தேர்வுகளுக்கும் பயனுள்ளது\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eMRP \u003cspan\u003e₹750\u003c\/span\u003e  →  Combo-வில் \u003cstrong\u003e₹670\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"asanpublications","offers":[{"title":"Default Title","offer_id":41672709865558,"sku":null,"price":4150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0604\/7789\/8838\/files\/7B-1_GT_TV_U6_MM_MBS_GC_MB1.jpg?v=1790857640","url":"https:\/\/www.asanpublications.com\/products\/student-pack-7-books-offer-tamil-medium","provider":"Asan publications","version":"1.0","type":"link"}