asanpublications
Tamizhe Vellum - (பொதுத்தமிழ் வினாவங்கி) – General Tamil Question Bank - 16000+ Questions
Tamizhe Vellum - (பொதுத்தமிழ் வினாவங்கி) – General Tamil Question Bank - 16000+ Questions
🌠 புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிப்பாடப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட
1. அலகு வாரியான கேள்விகள்
2. வகுப்புவாரியான கேள்விகள்
3. இலக்கணவாரியான கேள்விகள்
4. பாடத்திட்டவாரியான கேள்விகள் (பகுதி அ, ஆ, இ) ( புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் புத்தகம்)
5. முழுமாதிரித் தேர்வுகள் (புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் புத்தகம்)
6. முந்தைய ஆண்டு வினாக்கள் (2013 முதல் தற்போது வரையுள்ள வினாத்தாள்கள்)
7. தகுதித்தேர்வு வினாக்கள் (2022 முதல் தற்போது வரையுள்ள வினாத்தாள்கள்) என வரிவரியாக கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- Orginal Content
- PAN India Shipping
- Within 7 working days
Share
BOOKCOMPLETE PRODUCT REVIEW VIDEO
தமிழே வெல்லும் புத்தகம் ஒரே நாளில் வந்துவிட்டது.மிக்க மகிழ்ச்சி, ஒரு சிறப்பான புத்தகம் .
நன்றி,
All are Good
நான் தமிழே வெல்லும் பொது தமிழ் வினா வங்கி பயன்படுத்தினேன். இந்த வினா வங்கி கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தத்து. நான் இப்போது வருவாய் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறேன். ஆகையால் இந்த வினா வங்கியை பயன்படுத்தி அனைவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிப்பெறுங்கள்
அதிகப்படியான வினாப் பயிற்சியே... நான் GROUP II - 97 / 100 வினாக்களும் . GROUP IV - 94 / 100 சரியாக விடையளிக்க உதவியது . அதில் தமிழே வெல்லும் புத்தகத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு .
THANK You So Much for This Book.
This is the best Question bank for General Tamil for those who are preparing for Group 4,2 exams. Has 16000 questions covering school book, previous year questions, model question papers. Also best for all tamil eligibility test for any exam conducted by TNPSC
Our Best Sellers
-
பொதுத்தமிழ் இலக்கணம் - (Complete Guide) - Prelims and Mains
2 reviewsRegular price Rs. 545.00Regular priceUnit price / perRs. 625.00Sale price Rs. 545.00Sale -
Tamizhe Vellum - (பொதுத்தமிழ் வினாவங்கி) – General Tamil Question Bank - 16000+ Questions
6 reviewsRegular price Rs. 545.00Regular priceUnit price / perRs. 650.00Sale price Rs. 545.00Sale -
General English for TNPSC by Venkatraman.R (BASED ON NEW SYLLABUS)
6 reviewsRegular price Rs. 575.00Regular priceUnit price / per -
Asan's "MATHS MANADHIL" - (ENGLISH MEDIUM (BASED ON NEW SYLLABUS)
2 reviewsRegular price Rs. 550.00Regular priceUnit price / perRs. 625.00Sale price Rs. 550.00Sale