Skip to product information
1 of 1

asanpublications

COMBO OFFER - 3 BOOKS - TAMIL MEDIUM

COMBO OFFER - 3 BOOKS - TAMIL MEDIUM

Regular price Rs. 1,925.00
Regular price Rs. 2,120.00 Sale price Rs. 1,925.00
Sale Sold out
Shipping calculated at checkout.

TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 3 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்:

  • General Tamil – பொதுத்தமிழ் – பாடம் கற்க
  • Tamizhe Vellum – பொதுத்தமிழ் – வினா வங்கி பயிற்சி
  • Unit-6 (போர்த் தொடு) – Unit VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக-அரசியல் இயக்கங்கள்

BOOK 1 • GENERAL TAMIL

ஆசானின் TNPSC பொதுத்தமிழ் – Group IV / II / IIA (New Syllabus)

பொதுத்தமிழ் (Complete Guide) • 760+ பக்கங்கள்

  • TNPSC Group 4, 2, 2A பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற
  • இலக்கணக் கேள்விகளுக்கு எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க – ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை
  • புதிய பாடத்திட்டம், புதிய மற்றும் பழைய பாடப்புத்தகம் (6th to 12th std), சிறப்புத்தமிழ் முழுமையாக
  • முந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Questions)
பகுதி (Unit) கேள்விகள்
இலக்கணம் 25
சொல்லகராதி 15
எழுதும் திறன் 15
கலைச்சொற்கள் 10
வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 15
எளிய மொழிபெயர்ப்பு 5
இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 15

MRP ₹650  →  Combo-வில் ₹550

BOOK 2 • TAMIZHE VELLUM QUESTION BANK

தமிழே வெல்லும் – பொதுத்தமிழ் வினா வங்கி

17,500+ Questions • 1000+ Pages • பத்தாம் வகுப்புத் தரம் – புதிய பாடத்திட்டம்

  • 6–12 ஆம் வகுப்பு புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் வினாக்கள்
  • வெளி ஆதார நூல்களின் வினாக்கள்
  • தலைப்பு வாரியாக & அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள்
  • மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

MRP ₹775  →  Combo-வில் ₹725

BOOK 3 • UNIT-6 TAMIL MEDIUM (POAR THODU)

ஆசானின் போர்த் தொடு! – TNPSC Unit VI (Prelims & Mains)

தமிழ்நாடு வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் • 1000+ பக்கங்கள்

  • 6–12 புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம் (வரலாறு, அறவியல், பண்பாடு, சிறப்புத்தமிழ், பொதுத்தமிழ்)
  • பிற முக்கிய வெளி ஆதாரங்கள்
  • முந்தைய ஆண்டு வினாக்கள் (2019–2025) தலைப்பு வாரியாக
  • ஆசானின் பொக்கிஷம் – சிறப்புத்தேர்வு (பள்ளிப்புத்தகம் + வெளி ஆதாரங்கள்)

MRP ₹695  →  Combo-வில் ₹650

Total MRP ₹2,120
Combo Price ₹1,925
நீங்கள் சேமிப்பது ₹195 (9%)
Shipping (3 Books) ₹225
மொத்தம் செலுத்த வேண்டியது (Combo + Shipping) ₹2,150

TNPSC Group I, II, IIA, IV, VAO மற்றும் TNUSRB, TET, TRB தேர்வுகளுக்கு தமிழ் வழியில் தயாராகும் அனைவருக்கும்.

View full details