Asan publications
பொதுத்தமிழ் இலக்கணம் - (Complete Guide) - Prelims and Mains
பொதுத்தமிழ் இலக்கணம் - (Complete Guide) - Prelims and Mains
2 reviews
Regular price
Rs. 545.00
Regular price
Rs. 625.00
Sale price
Rs. 545.00
Unit price
/
per
TNPSC GR 4, 2, 2A தேர்வில் பொதுத்தமிழ் இலக்கணம் பகுதியில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா?
இலக்கணம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க வேண்டுமா?
ஆசானின் பொதுத்தமிழ் இலக்கண விளக்கவுரை மற்றும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு....
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட
1. முழு இலக்கண விளக்கங்கள்
2. பாடத்திட்ட வாரியான இலக்கண விளக்கங்கள்
3. பாடத்திட்ட வாரியான இலக்கண வினாக்கள்
4. முந்தைய ஆண்டு வினாக்கள் என இலக்கண பகுதியிலிருந்து முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
Share
A
Ajin DL Good
s
sharan Good to have this book,available - Thank you