asanpublications
STUDENT PACK - 7 Books Offer - TAMIL MEDIUM
STUDENT PACK - 7 Books Offer - TAMIL MEDIUM
Couldn't load pickup availability
TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 7 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்:
- General Tamil – பொதுத்தமிழ்
- Tamizhe Vellum – பொதுத்தமிழ் – வினா வங்கி பயிற்சி
- Unit-6 (போர்த் தொடு) – Unit VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக-அரசியல் இயக்கங்கள்
- Maths Manadhil – கணிதம் & திறனறிவு (Aptitude)
- Master Blaster Science – பொது அறிவியல் (General Science)
- Game Changer – தமிழ்நாடு பொருளாதாரம், நிர்வாகம் & Policy Notes
- Master Blaster Part-1 – வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல் அறிவியல்
BOOK 1 • GENERAL TAMIL
ஆசானின் TNPSC பொதுத்தமிழ் – Group IV / II / IIA (New Syllabus)
பொதுத்தமிழ் (Complete Guide) • 760+ பக்கங்கள்
- TNPSC Group 4, 2, 2A பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற
- இலக்கணக் கேள்விகளுக்கு எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க – ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை
- புதிய பாடத்திட்டம், புதிய மற்றும் பழைய பாடப்புத்தகம் (6th to 12th std), சிறப்புத்தமிழ் முழுமையாக
- முந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Questions)
| பகுதி (Unit) | கேள்விகள் |
|---|---|
| இலக்கணம் | 25 |
| சொல்லகராதி | 15 |
| எழுதும் திறன் | 15 |
| கலைச்சொற்கள் | 10 |
| வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் | 15 |
| எளிய மொழிபெயர்ப்பு | 5 |
| இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் | 15 |
MRP ₹650 → Combo-வில் ₹550
BOOK 2 • TAMIZHE VELLUM QUESTION BANK
தமிழே வெல்லும் – பொதுத்தமிழ் வினா வங்கி
17,500+ Questions • 1000+ Pages • பத்தாம் வகுப்புத் தரம் – புதிய பாடத்திட்டம்
- 6–12 ஆம் வகுப்பு புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் வினாக்கள்
- வெளி ஆதார நூல்களின் வினாக்கள்
- தலைப்பு வாரியாக & அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள்
- மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
MRP ₹775 → Combo-வில் ₹725
BOOK 3 • UNIT-6 TAMIL MEDIUM (POAR THODU)
ஆசானின் போர்த் தொடு! – TNPSC Unit VI (Prelims & Mains)
தமிழ்நாடு வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் • 1000+ பக்கங்கள்
- 6–12 புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம் (வரலாறு, அறவியல், பண்பாடு, சிறப்புத்தமிழ், பொதுத்தமிழ்)
- பிற முக்கிய வெளி ஆதாரங்கள்
- முந்தைய ஆண்டு வினாக்கள் (2019–2025) தலைப்பு வாரியாக
- ஆசானின் பொக்கிஷம் – சிறப்புத்தேர்வு (பள்ளிப்புத்தகம் + வெளி ஆதாரங்கள்)
MRP ₹695 → Combo-வில் ₹650
BOOK 4 • MATHS MANADHIL (TAMIL MEDIUM)
ஆசானின் TNPSC MATHS MANADHIL (கணிதக் கையேடு) – Group I, II, IV
5,725 வினாக்கள் • TNPSC புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்
- 1,850+ தீர்வு காணப்பட்ட வினாக்கள் (புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் & இதர போட்டித் தேர்வுகள்)
- 3,650 முந்தைய ஆண்டு வினாக்கள் – 25 வினாக்கள் கொண்ட 146 பயிற்சித் தொகுப்புகள்
- மாதிரி வினாத்தாள்கள் (225 வினாக்கள்)
- தேர்வுக்கான முக்கிய Facts, Formulae, Derivations & Points
MRP ₹650 → Combo-வில் ₹560
BOOK 5 • MASTER BLASTER SCIENCE (TAMIL MEDIUM)
MASTER BLASTER – பொது அறிவியல் வினா வங்கி
12,000+ கொள்குறி வினாக்கள் • 6 முதல் 12 ஆம் வகுப்பு புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள்
- புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை (அனைத்து பருவங்கள்)
- TNPSC முந்தைய ஆண்டு அறிவியல் வினாக்கள்
- அத்தியாய வாரியான வினாத் தொகுப்புகள் – திருப்புதலுக்கு சிறந்தது
- Agricultural Officer, SI Police, Constable தேர்வுகளுக்கும் பயனுள்ளது
MRP ₹625 → Combo-வில் ₹470
BOOK 6 • ASAN'S GAME CHANGER (TAMIL MEDIUM)
Asan's GAME CHANGER – தமிழ்நாடு உங்கள் கையில் (Prelims & Mains)
TNPSC Group 1, 2, 4 • Prelims and Mains
- TN Budget 2026-27 & TN Agricultural Budget 2026-27
- TN Economic Survey 2025-26
- Important Events – After Elections • TVK’s Government – 100 Day Journey
- Vetri Tamizhagam – Vision Document • Policy Notes 2026-27
MRP ₹625 → Combo-வில் ₹525
BOOK 7 • MASTER BLASTER PART-1 (TAMIL MEDIUM)
Asan's MASTER BLASTER Part-1 – பொது அறிவு வினா வங்கி
11,000+ Questions • TNPSC Group 1, 2, 4 • TNUSRB • TET • TRB
- புதிய பள்ளிப் பாடநூல்கள் 6–12 ஆம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு, புவியியல், அரசியல், பொருளியல், குடிமையியல்)
- புத்தக வினாக்கள் (Book Back Questions)
- பிற முக்கிய வினாக்கள்
- UPSC, TNUSRB, TET, TRB, SSC, SI Police, Constable தேர்வுகளுக்கும் பயனுள்ளது
MRP ₹750 → Combo-வில் ₹670
- Orginal Content
- PAN India Shipping
- Within 7 working days
Share
